சென்னை மருத்துவமனையில் வாசிம் அக்ரம் மனைவி மரணம்

செப்ஸிஸ் என்ற அபாயகரமான பாதிப்பு ஹூமாவுக்கு ஏற்பட்டது. இது ரத்தத்தை கிட்டத்தட்ட விஷமாக்கி விடும். இதன் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விடும். இதனால் ஹூமாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூருக்குக் கொண்டு சென்றனர்.
அப்போது சென்னைக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஹூமாவின் உடல் நிலை மோசமடைந்தது.
இதையடுத்து சென்னையில் விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. இந்திய அரசு உடனடியாக அனுமதி அளித்ததைத் தொடர்ந்து ஹூமா சென்னையில் தரையிறக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். நினைவு திரும்பாத நிலையியிலேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் இன்று காலை 9.45 மணிக்கு ஹூமா மரணமடைந்தார்.
ஹூமாவின் உடலை பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications