தலாய் லாமா எங்கள் விருந்தினர் - எங்கும் போக உரிமை உண்டு: மன்மோகன் சிங்

சீனப் பிரதமர் வென் ஜியாபோவை நேற்று தாய்லாந்தில் சந்தித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது அருணாச்சல் பிரதேசம் குறித்தோ, தலாய் லாமாவின் அருணாச்சல் பிரதேச பயணம் குறித்து இரு தலைவர்களும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தனது தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஹுவா ஹின் நகரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது,
திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா இந்தியாவின் மதிப்புமிக்க விருந்தினர். இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் அவர் போகலாம். அதற்கான உரிமை, சுதந்திரம் அவருக்கு உண்டு. இதை நான் சீனப் பிரதமரிடம் தெரிவித்தேன்.
சீன பிரதமர் வென் ஜியாபோவுடன் ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில், சீனா அணைகள் கட்டுவது குறித்து நான் சீனத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு அவர், இதுகுறித்து நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றார்.
சனிக்கிழமை காலையிலும், பின்னர் இரவு விருந்தின்போதும் வென் ஜியாபோவுடன் பேசினேன். அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை சீனப் பிரதமரும் ஏற்றுக் கொண்டார் என்று தெரிவித்தார் மன்மோகன் சிங்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications