தங்க நாணய விற்பனையில் நெல்லை அஞ்சலகம் முதலிடம்
நெல்லை தீபாவளி தங்க நாணய விற்பனையில் நெல்லை அஞ்சலகம் முதலிடம் பிடித்துள்ளது.
தலைமை தபால் அலுவலகஙகளில் அரை கிராம், 1 கிராம், 2 கிராம், 5 கிராம், 8 கிராம் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளியை ஓட்டி செப்டம்பர் 24ம் தேதி முதல் அக் 24ம் தேதி வரை தபால் அலுவலங்களில் தங்க நாணயங்கள் வாங்குபவர்களுக்கு 10 கிராம் வாங்கினால் அரை கிராம் இலவசம் அல்லது 6 சதவீதம் தள்ளுபடி என்று சலுகை வழங்கப்பட்டது
தீபாவளி விற்பனையில் நெல்லை ஸ்ரீபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் 5972 கிராம் விற்பனையானது.
அகில இந்திய அளவில் தலைமை தபால் அலுவலகங்களில் தங்க நாணய விற்பனையை கணக்கிட்டால் நெல்லை ஸ்ரீபுரம் தலைமை தபால் அலுவலகம் முதலிடத்தையும், திருச்சி தலைமை தபால் அலுவலகம் 3,335.5 கிராம் விற்று இரண்டாம் இடத்தையும், பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் 3,218.5 கிராம் விற்று 3வது இடத்தையும் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் 3,037 கிராம் விற்று 4வது இடத்தையும் பிடித்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications