வாசிம் அக்ரம் மனைவி ஹூமா உடல் அடக்கம்

ஹூமாவுக்கு வயது 42. இரு குழந்தைகளுக்கு தாயான அவர், உடல் நலக்குறைவு காரணமாக, விமான ஆம்புலன்ஸில் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டபோது உடல் நலம் மிகவும் மோசமடைந்தது.
இதையடுத்து விமானத்தை சென்னையில் இறக்கி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நினைவு திரும்பாத நிலையிலேயே ஹூமா மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் பதப்படுத்தப்பட்டு டெல்லிக்கு தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் லாகூர் கொண்டு செல்லப்பட்டது.
பிந்னர் அங்கு ஹூமாவின் உடல் அடக்கம் நடந்தது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக், மொயின் கான், இஜாஸ் அகமது, ஜாகிர்கான், இஜாஸ் பட் உள்ளிட்ட பலரும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
ஹூமாவும், வாசிம் அக்ரமும் ஒன்றாகப் படித்தவர்கள். 1986ம் ஆண்டு முதலே பழக்கமானவர்கள். 1993ல் திருமணம் நடந்தது. இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ளனர்.
சைக்கோதெரபிஸ்டாக இருந்தவர் ஹூமா. வாசிம் அக்ரம் கேப்டனாக இருந்தபோது பாகிஸ்தான் அணியின் மன நல ஆலோசகராக செயல்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications