ஜெட் ஏர்வேஸ் நஷ்டம் ரூ 406.69 கோடி!
மும்பை: இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் ரூ 406.69 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.
இந்த இழப்புக்குக் காரணம், பாதிக்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் குறைந்த கட்டண சேவைக்கு மாற்றப்பட்டதுதான் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸின் மொத்த வருமானம் இந்தக் காலாண்டில் 26.9 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த காலாண்டில் மொத்த வருமானம் ரூ 3258.45 கோடியாக இருந்தது. அது இப்போது 2380.97 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
உள்நாட்டு விமான சேவையைப் பொறுத்தவரை 43.2 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.831 கோடியாகக் குறைந்துள்ளது.
இதுதவிர, சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மேற்கொண்ட ஸ்ட்ரைக்கால் ஏற்பட்ட நஷ்டம் மட்டுமே ரூ.80 கோடி.
இது தற்காலிக நிலைதான் என்றும், வரும் காலாண்டில் கணிசமான வளர்ச்சி ஏற்படும்; அதற்கான திட்டங்களை செயல்படுத்தத் துவங்கிவிட்டோம் என்றும் ஜெட் ஏர்வேஸ் செயல் இயக்குநர் சரோஜ் தத்தா தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications