சென்னை- மஸ்கட்டுக்கு நேரடி விமான சேவை
சென்னை: சென்னை - மஸ்கட் இடையே நேரடி சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதேபோல, சென்னை - புவனேஸ்வர் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர சென்னை- அகமதாபாத் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுதவிர கொச்சி - சென்னை- பெங்களூர், கொச்சி - பெங்களூர் - சென்னை சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை- அகமதாபாத் சேவை ஹைதராபாத் வழியாக வாரம் இரு முறை இயக்கப்படும். வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு இந்த விமானம் சென்னையிலிருந்து கிளம்பி ஹைதராபாத்தை 5 மணிக்கு அடைந்து அங்கிருந்து 5.50க்குக் கிளம்பி இரவு 7. 30மணிக்கு அகமதாபாத்தை சென்றடையும்.
சென்னை - மஸ்கட் சேவை நேரடி சேவையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இந்த விமானம் (ஐசி 923) தினசரி இரவு 7.25 மணிக்குக் கிளம்பி இரவு 8.40 மணிக்கு மஸ்கட்டை சென்றடையும்.
சென்னை - குவைத் விமான சேவையை மும்பை வழியாக மேற்கொள்ளவும் ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்த விமானம் (ஐசி 993) மாலை 4.15க்குக் கிளம்பி மும்பையை 6.05க்கு அடையும். அங்கிருந்து 7.05க்குப் புறப்பட்டு குவைத்தை இரவு 9.05 மணிக்கு சென்றடையும்.
சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து 3.25 மணிக்குக் கிளம்பி மும்பையை 5.15க்கு அடைந்து அங்கிருந்து 6.15க்குப் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு குவைத்தை சென்றையும்.
சென்னை- புவனேஸ்வர் விமானம் (ஐசி 541) சென்னையிலிருந்து காலை 11 மணிக்குக் கிளம்பி புவனேஸ்வரை 12.55 மணிக்கு சென்றடையும்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications