ரகசிய குறியீடு எண் இல்லாத செல்போன் இணைப்பு டிசம்பர் 1 முதல் துண்டிப்பு!

செல்போன்கள் திருட்டு போனால் அது யாரிடம் இருக்கிறது? என்பதைக் கண்டு பிடிக்க ஒரு சுலபமான வழி 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) எனப்படும் ரகசிய குறியீட்டு எண்கள்தான். மேலும் மொபைல் போன்களில் 'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) இருப்பதும் அவதியமாகும்.
ஆனால் சீனா, தைவான், தாயாலாந்து, கொரியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்களில் இந்த நம்பர்கள் இருப்பதில்லை. இதனை தீவிரவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதால், இத்தகைய மொபைல் கருவிகளை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்து, அவற்றின் இறக்குமதிக்கு தடையும் வித்துள்ளது.
இந்த ரகசிய எண்கள் இல்லாத செல்போன்களின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றும், தொலை தொடர்புத்துறை, இந்திய செலுலார் சங்கத்துக்கு தெரிவித்து உள்ளது.
இதன் படி ரகசிய குறியீடு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகளை, டிசம்பர் 1-ந் தேதி முதல் துண்டித்து விட, இந்திய செலுலார் சங்கம் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது. இதன்படி இந்தியாவில் துண்டிக்கப்படும் செல்போன்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications