மாயவரம் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியிலிருந்து மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து ரயிலில் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி - மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக டெலிபோனில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது வதந்தி என்று தெரிய வந்தது.
டெலிபோன் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.
More From
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications