இந்தோனேசியா, குஜராத்தில் நிலநடுக்கம்- பாதிப்பில்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல இந்தியாவின் கட்ச் வளைகுடாப் பகுதியிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில், பைதுங் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 5.6 ரிக்டராக இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தை சுலவேசி மாகாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
கட்சில் லேசான நிலநடுக்கம்..
இதேபோல குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அளவு 4.5 ரிக்டராக இருந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications