16000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது சென்செக்ஸ்
மும்பை: இந்த வாரம் பலத்த சரிவுடன் துவங்கிய பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி நாளான இன்று எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் 171 புள்ளிகள் வீழ்ச்சியுடனேயே முடிந்தது.
இதனால் 16000 புள்ளிகள் என்ற கவுரவமான நிலையிலிருந்து நழுவிய பங்குச் சந்தை, 15896.28 புள்ளிகளில் நிலை பெற்றது.
நிப்டியும் 39 புள்ளிகள் சரிந்து 4711.70 புள்ளிகளுடன் முடிந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று பெரும் சரிவுக்குள்ளானது. 7 சதவிகிதம் விலைக் குறைவு ஏற்பட்டு நஷ்டத்தில் கைமாறின இந்நிறுவனப் பங்குகள். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியான இன்று அதன் பங்குகளின் விலை 6.5 சதவிகிதம் குறைந்தது.
ரிலையன்ஸ் இன்ப்ரா, டாடா பவர், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி போன்றவற்றின் பங்குகளும் நஷ்டத்திலேயே கைமாறின.
அதேநேரம், ஸ்டெர்லைட், கிராஸிம், ஐசிஐசிஐ வங்கி, ஏசிசி, மாருதி, டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஓரளவு லாபம் சம்பாதித்துக் கொடுத்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications