டெல்லியில் மு.க.அழகிரிக்கு வீடு ஒதுக்கீடு

ரசாயனத்துறை அமைச்சரான அழகிரி முதன் முறையாக அமைச்சரானதால், அவருக்கு வீடு ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவர் நெடு நாட்களாக தமிழ்நாடு இல்லத்திலேயே தங்கி வந்தார்.
இந் நிலையில் கடந்த ஆட்சியில் இணையமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு டெல்லி சப்தர்ஜங் சாலையில் ஒதுக்கப்பட்டிருந்த வீடே அழகிரிக்கு தாற்காலிகமாக ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு தங்கினார் அழகிரி. இந் நிலையில் அவருக்கென அதிகாரப்பூர்வ இல்லமாக, டெல்லி காமராஜர் சாலையில் வீடு ஒதுக்கப்பட்டது.
இந்த இல்லம் கடந்த ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஏ.பாத்மிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த வீட்டை புதுப்பிக்கும் பணி கடந்த வாரம் முடிந்ததையடுத்து இரு தினங்களுக்கு முன் அழகிரி அந்த இல்லத்தில் தனது குடும்பத்துடன் குடியேறினார்.
இந் நிலையில் இணையமைச்சரான ஜெகத்ரட்சகனு வீடு ஒதுக்கப்பட்டும் இன்னும் அவர் குடியேற முடியவில்லை. அதில் வசித்து வரும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பியான சலீம் ஷெர்வானி வீட்டை காலி செய்ய டிசம்பர் வரை நேரம் கேட்டுள்ளதால் ஜெகத்ரட்சகன் தமிழ்நாடு இல்லத்திலும் ஹோட்டலிலும் தங்கியிருந்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications