லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது
Subscribe to Oneindia Tamil
மணப்பாறை: விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு ஜாமீன் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது செய்யப்பட்டார்.
மணப்பாறையில் கடந்த 16ம் தேதி மின்வாரிய ஊழியர் கிருஷ்ணன், லாரி டிரைவர் ஆறுமுகம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டன. இதில் கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பாக ஆறுமுகம் மீது வழக்கு போடப்பட்டது. அவரை ஜாமீனில் விட மணப்பாறை சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தி ரூ.1,500 லஞ்சம் கேட்டார்.
இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஆறுமுகம் புகார் செய்தார். இதையடுத்து இன்று ரூ.1500யை ஆறுமுகம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தியிடம் கொடுத்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications