ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லாபம் 51 சதவீதம் வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் நெம்பர் 2 மொபைல் சர்வீஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இரண்டாவது காலாண்டு லாபம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனம் 51.7 சதவிகித லாபத்தை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் லாபம் ரூ.15310 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இதுவே ரூ 7400 கோடியாக குறைந்துள்ளது.
போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க ரிலையன்ஸ் மொபைல் அழைப்புக் கட்டணத்தை நொடிக்கு ஒரு பைசாவாக மாற்றியதும் இந்த லாப வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் அம்பானி, "மிகுந்த சவாலான ஒரு சூழலில் நிறுவனம் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியும்" என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications