யுஎஸ் ஏர்வேஸில் 1000 பேர் நீக்கம்!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் 'யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம்' ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் பணியாளர்களைக் குறைக்கும் வழக்கமான ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.
200 பைலட்டுகள், 150 உதவி பைலட்டுகள், 600 விமான நிலைய ஊழியர்கள் என மொத்தம் 1000 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக யுஎஸ் ஏர்வேஸ் இன்று அறிவித்துள்ளது.
தேவையற்ற மார்க்கங்களில் விமானங்கள் இயக்குவதையும் குறைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ள யுஎஸ் ஏர்வேஸ், வரும் நிதியாண்டில் நிறுவனத்தை மீண்டும் லாபத்துக்குத் திருப்ப வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள் என்று அறிவித்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனம் 80 மில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
More From
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications