உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிப் பரிந்துரை - பி.டி.தினகரன் பெயர் நீக்கம்

பெருமளவில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகவும், சொத்து வாங்கியதில் விதி மீறலில் ஈடுபட்டதாகவும் சரமாரியாக புகார்கள் எழுந்ததால், அவரது பெயரை உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிக்கு பரி்நதுரை செய்யும் முடிவை காலேஜியம் நிறுத்தி வைத்திருந்தது. தற்போது தினகரனின் பெயர் நீக்கப்பட்டு விட்டது.
தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கக் கூடாது என்று கூறி ஐந்து பிரபல சட்ட நிபுணர்கள், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து தினகரனின் பெயர் நீக்கப்பட்டு விட்டது. அதேசமயம், மத்தியப் பிரதேச தலைமை நீதிபதி பட்நாயக், பஞ்சாப்-ஹரியாணா தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர், கல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜார், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் நீதிபதிப் பதவிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications