பொதுப்பணித்துறை 2 ஆக பிரிக்கப்படுகிறது- அமைச்சரவையில் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை 2 ஆக பிரிக்கப்படவுள்ளது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை 39வது அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. முதல்வர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறையை இரண்டாகப் பிரித்து, பொதுப்பணிகள்-கட்டிடம் மற்றும் பொதுப்பணிகள்-நீர்ப்பாசனம் என்றும் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது.
இதுதவிர உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, சட்டசபை கூட்டத் தொடர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications