சங்கிலியால் நெரித்து பெண் கொலை-கணவன் கைது
நெல்லை: நடத்தையில் சந்தேகப்பட்டு திருமணமாகி இருவராங்களே ஆன புதுப்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
கூந்தகுளத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் ராமர். ஓட்டல் தொழிலாளி. இவருக்கும் அருமநேரியை சேர்ந்த வேல் ஆறுமுகம் மகள் தங்கலெட்சுமிக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு புதுமண தம்பதிகள் பாளை கேடிசி நகரில் உள்ள ராமரின் அக்காள் மீனாட்சி வீட்டுக்கு விருந்துக்கு வந்தனர்.
அங்கு மீனாட்சியின் கணவரிடம் தங்கலெட்சுமி சிரித்து சிரித்து பேசியதால் ராமர் சந்தேகம் அடைந்தார். மேலும் தங்கலெட்சுமி செல்போனில் உறவினர்களிடம் பேசியதையும் சந்தேகப்பட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலிக்கு செல்வதாக கூறிவிட்டு சிறிது நேரத்தில் ராமர் வீட்டுக்கு வந்துள்ளார். தன் மேல் சந்தேகப்பட்டு அவ்வாறு வந்ததாக தங்கலெட்சுமி சத்தம் போட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ராமர், நாய் கட்டும் இரும்பு சங்கிலியால் தங்கலெட்சுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து ராமரை கைது செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications