ரெய்டு.. மருத்துவமனையில் மது கோடா

வருமானத்தை மீறி பல்லாயிரம் கோடி பணம் சேர்த்தது, ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி சட்டவிரோதமாக சுரங்கள், ஹோட்டல்கள் என சொத்துக்கள் வாங்கியது ஆகியவை தொடர்பாக கடந்த சனிக்கிழமை மது கோடாவின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
8 நகரங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துப் பரிமாற்றங்கள், ஹவாலா பண பறிமாற்றம் நடந்தது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து வருமான வரித்துறையினரால் மது கோடா விசாரிக்கப்பட்டார். ஆனால், அவர் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என வருமானவரித் துறை குற்றம் சாட்டியது.
இந் நிலையில் மீண்டும் அவரை வருமான வரித்துறையினர் விசாரிக்க இருந்த நிலையில், அவருக்கு திடீரென 'சில உடல் நலக் கோளாறுகள்' ஏற்பட்டன.
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் போய் படுத்துக் கொண்டுள்ளார் கோடா.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவருக்கு வந்துள்ள 'நோய்' பற்றிக் கூறமுடியும் என மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
வயிற்று வலிக்காக இரு வாரங்களுக்கு முன்பு மது கோடாவுக்கு ஆபரேஷன் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications