தமிழ் அகதிகள் பிரச்சினை - கொழும்பு விரைகிறார் ஆஸி தூதர்
Subscribe to Oneindia Tamil

முன்னாள் துணைத் தூதர் ஜான் மெக்கார்த்தி தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கூறுகையில், ஓரிரு நாட்களில் மெக்கார்த்தியை சந்தித்துப் பேசி இந்தப் பயணம் குறித்து விவாதிப்பேன்.
உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களில் படகுகளில் பெருமளவிலானோர் அகதிகளாக வெளியேறுவதும் ஒன்று என்பதை இலங்கை தரப்புக்குத் தெரிய வைப்போம். இதை சமாளிக்க தேவையான உதவிகளையும் இலங்கைக்கு செய்வோம். இதை மெக்கார்த்தி தனது பயணத்தின்போது வலியுறுத்துவார்.
இலங்கையிலிருந்து அந்த நாட்டு குடிமக்கள் பெருமளவில் வெளியேறுவதைத் தடுக்க இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆஸ்திரேலியா செய்யும் என்றார் ஸ்டீபன்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications