யார்ட்லி வர்த்தக உரிமையைப் பெற்றது விப்ரோ!
மும்பை: யார்ட்லி நிறுவனத்தின் ஆசிய, மத்தியக் கிழக்கு மற்றும் ஆஸ்திரலேஷிய பிரிவின் வர்த்தக உரிமையைப் பெற்றுள்ளது விப்ரோ நிறுவனம்.
இதற்காக விப்ரோவின் நுகர்வோர் பொருள் மற்றும் லைட்டிங் வர்த்தக பிரிவு 45.5 மில்லியன் டாலர்களை யார்ட்லி தயாரிப்பாளர்களான லோர்னமீட் குழுமத்துக்கு செலுத்துகிறது.
இந்த நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவு செய்துள்ள மிகப்பெரிய இணைப்பு நடவடிக்கை இது. இதற்கு முன் உன்சா நிறுவன இணைப்புக்காக 256 மில்லியன் டாலர் செலுத்தியது விப்ரோ.
இதன் மூலம் யார்ட்லி தயாரிப்புகளை ஆசியா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆஸ்திரலேஷியா எனப்படும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பப்புவா - நியூ கினியா, சாலமோன் தீவுகள், சில ஆப்பிரிக்க நாடுகளிலும் விற்பனை செய்யும் உரிமையை விப்ரோ பெற்றுள்ளது. இத்தகவலை விப்ரோ கன்ஸ்யூமர் கேர் தலைவர் விநீத் அகர்வால் தெரிவித்துள்ளார்.
யார்ட்லியின் ஐரோப்பிய, அமெரிக்க விற்பனை உரிமையை லேர்னமீட் நிறுவனமே வைத்துக் கொண்டுள்ளது. புராக்டர் அண்ட் கேம்பிள் வசமிருந்த யார்ட்லி உரிமையை கடந்த 2005-ல்தான் லோர்னமீட் பெற்றது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications