கனமழை - காய்கறி வரத்து குறைந்தது - விலை உயர்வு
Subscribe to Oneindia Tamil

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500 லாரிகளில் காய்கறி வருவது வழக்கம். ஆனால், தற்போது பலத்த மழை காரணமாக காய்கறி லாரிகளின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. வருகிற லாரிகளும் குறித்த நேரத்துக்கு வந்து சேருவதில்லை.
சென்னை நகரில் அதிக மழை பெய்வதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கூட்டமும் இன்று குறைவாகவே காணப்பட்டது.
மார்க்கெட்டில் வெங்காயம், தக்காளி விலை இன்று அதிகமாக இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ. 18க்கு விற்கிறது. கேரட் விலை ரூ. 28 ஆக இருந்தது. காலிபிளவர் 10, பீட்ரூட் 12, நூக்கல் 12, உருளைக்கிழங்கு 20, பச்சைப் பட்டாணி ரூ. 100 என கிடுகிடு விலை உயர்வு காணப்படுகிறது.
மழை நின்று காய்கறி வரத்து அதிகரித்தால்தான் விலை உயர்வு குறையும் என காய்கறி வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications