யு எஸ்: மூடப்பட்ட வங்கிகள் எண்ணிக்கை 120ஐத் தாண்டியது!
Subscribe to Oneindia Tamil

2009-ம் ஆண்டில் மட்டும் 120 வங்கிகள் வீழ்ச்சியைச் சந்தித்து மூடப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 வங்கிகள் அமெரிக்காவில் மூடப்பட்டுள்ளது.
அமெரிக்க வங்கித் துறை வரலாற்றில் இதற்கு முன் நிகழாத மோசமான வீழ்ச்சி இது.
இந்த வாரம் மட்டும் 5 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அவை: யுனைடட் செக்யூரிட்டி வங்கி, ஹோம் பெடரல் சேவிங்ஸ் வங்கி, ப்ராஸ்பெரன் வங்கி, கேட்வே ஆப் செயின்ட் லூயிஸ் மற்றும் யுனைடட் கமர்ஷியல் வங்கி.
இவை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 1.5 பில்லியன் டாலர்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 வங்கிகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications