திருப்பதியில் தொடர் மழை - பக்தர்கள் கூட்டம் குறைந்தது
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதியில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கன மழையுடன், கடும் குளிரும் நிலவுவதால், கோவிலில் கூட்டம் வெகுவாக குறைந்தது. இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திலேயே சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் மொட்டை போடும் இடம், அன்ன தான காம்ப்ளக்ஸ் கட்டிடம் போன்றவையும் வெறிச் சோடி கிடக்கிறது.
திருப்பதி மலையில் உள்ள குமாரதாரா பகபுதாரா, பாபவிநாசனம் ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த அணைகள் ஓரளவு நிரம்பினால் திருமலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
அடைமழை காரணமாக திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள கபிலதீர்த்தம் அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications