நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் போராட்டம்-நீதிபதி தினகரன் வெளிநடப்பு

வழக்கறிஞர்களின் கலாட்டாவை ஒளிப்பதிவு செய்த சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின் கேமராமேன் உள்ளிட்ட சில நிருபர்களை அவர்கள் தாக்கினர்.
தமிழகத்தில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளதால் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தினகரனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி தருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினரும் சில கட்சிகளும் அவருக்கு எதிராக வரிந்து கட்டி போராடி வருகின்றன.
இந் நிலையில் அவர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் இருக்கக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று தனது கோர்ட் ஹாலில் தலைமை நீதிபதி தினகரன் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வழக்கறிஞர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினகரன் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினர். இதையடுத்து அந்த நீதிமன்ற அறையில் இருந்து தினகரன் வெளியேறினர்.
வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்தைப் பதிவு செய்ய முயன்ற நிருபர்களை வழக்கறிஞர்கள் தாக்கினர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications