கிராம் ரூ.2000யை நெருங்கும் தங்கம்!

தங்கம் விலை நாளுக்கு நாள் வேகத்தில் அதிகரித்தப்படி உள்ளது. சர்வேதச மாறுதல்கள் மற்றும் சந்தை சக்திகள் தங்கத்தின் விலையை இப்படி உச்சத்தில் ஏற்றிவிட்டுள்ளன.
நிலம், வங்கியில் முதலீடு செய்பவர்களை விட தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் அதிகரித்துள்ளதால் தேவையும் அதிகரித்து விட்டது. என்னதான் விலை உயர்ந்தாலும் தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை குறையாமல் இருப்பதால், நகைக்கடைகளில் கூட்டம் இப்போதும் குவிந்த வண்ணம் உள்ளது.
தங்கம் விலை உயர்வதால் அதை வாங்கி இருப்பு வைப்பவர்கள் அதிகரித்துள்ளனர். சமீபத்தில் தீபாவளி சீசனில் தங்கம் வாங்கியவர்களில் சுமார் 60 சதவீதம் போர் தங்கத்தை இருப்பு வைக்க வாங்கியவர்கள் என்று தெரிய வந்துள்ளது. தங்கம் விலை எப்படியும் உயரும் என்ற நம்பிக்கையில் பல லட்சம் கொடுத்து தங்கம் வாங்குபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.1,564 ஆக உள்ளது. இது நிச்சயம் மேலும் உயரும் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.1,600 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 4 மாதங்களில் அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ. 2,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய உலக தங்க கவுன்சில் துணைத்தலைவர் கே.ஷிவ் ராம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications