ரன்வேயில் சறுக்கிய கிங்பிஷர் விமானம் - பயணிகள் பத்திரம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பவநகரிலிருந்து மும்பை வந்த கிங்பிஷர் விமானம் தரையிறங்கியபோது சறுக்கியது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
மும்பை விமான நிலைய ரன்வே புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரன்வே பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி செவ்வாய்க்கிழமைகளில், 6 மணி நேரத்திற்கு, ரன்வேயில் பாதிப் பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அந்த ரன்வேயில்தான் விமானங்கள் கிளம்புவதும், இறங்குவதும் நடைபெறும்.
இந்த நிலையில் இன்று பவநகரிலிருந்து வந்த கிங்பிஷர் விமானம் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக சறுக்கியது. இருப்பினும் விமானி மிகவும் சாதுரியமாக விமானத்தை மீண்டும் ரன்வேக்குத் திருப்பி விட்டார்.
பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications