போர்வெல் குழியில் விழுந்த சிறுவன்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அருகே ஜெகதபுரா என்ற இடத்தில் 150 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் 4 வயது சிறுவன் விழுந்து விட்டான். 2 நாட்களாகி விட்ட நிலையில் அவனை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது அந்த சிறுவன் மயக்க நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.
அச்சிறுவனின் பெயர் ஷாஹில். திங்கள்கிழமை காலை தனது வீட்டுக்கு அருகே அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழ் குழாய் கிணற்றில் விழுந்து விட்டான்.
அவனை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது சிறுவன் மயக்க நிலைக்குப் போயுள்ளான். அவனிடமிருந்து எந்தவித பதிலும் தற்போது வரவில்லை.
தொடர்ந்து கிணற்றுக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த ஆழ் குழாய் கிணறுக்கு அருகே பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதுவரை 60 அடி வரை மட்டுமே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications