சென்னையில் ஆஸி. பிரதமர்: மனைவி சேலை வாங்கினார்
Subscribe to Oneindia Tamil

விடுமுறையைக் கழிப்பதற்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மனைவியுடன் கிளம்பினார் ரூட். வரும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக அவரது விமானம் சென்னையில் இறங்கியது.
சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய பிரதமரை தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் தேவ.ஜோதி ஜெகராஜன், இணை செயலாளர் (மரபு) சு.முருகையா, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் பழைய விமான நிலையத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கான அறையில் கெவின் ரூட் தங்க வைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர் அங்கு இருந்தார்.
இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட ரூடின் மனைவி தெரேசா, தி. நகருக்குச் சென்று அங்குள்ள பிரபலமான ஜவுளிக் கடையில் காஞ்சிபுரம் பட்டுப் புடவை வாங்கினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications