தமிழகத்தில் உள்ள சிங்களர்களை தாக்க வேண்டும்-சீமான்
திருப்பூர்: தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப் படிப்புக்களை தொடர்கிறார்கள். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் அமைப்பின் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.
முள்வேலி முகாமிற்குள் இருக்கும் தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடத்திற்கு அனுப்ப வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் சார்பாக திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றினார் சீமான்.
அப்போது அவர் பேசுகையில்,
கொட்டும் மழைக்கு மத்தியில் தவிக்கும் ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் நாமும் அதே மழைக்கு மத்தியில் நனைந்து கொண்டே போராடிக் கொண்டிருப்பது உலக நாடுகளை உலுக்க வேண்டும்.
தொடர்ந்து தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப்படிப்புக்களை தொடர்ந்து கொண்டும் பல இலட்ச ரூபா சம்பளத்திற்கு வேலை செய்தும் வருகின்றனர்.
இந்த நிலை மாற வேண்டும். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் சீமான்.












Click it and Unblock the Notifications