சீன மிரட்டல்-தலாய் லாமாவுக்கு இந்தியா திடீர் கட்டுப்பாடு

1962ம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு பலத்த அடி தந்ததை நினாவூட்டி சீனா விடுத்த மிரட்டலையடுத்தே மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மதத் தலைவர்களின் சுற்றுப் பயணத்தில் எல்லாம் நாங்கள் தலையிடுவதில்லை என்று நேற்று கூறிய மத்திய அரசு இப்போது தலாய் லாமாவுக்கு மாநில அரசு மூலமாக இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தவாங் நகரில் அவர் நடத்த இருந்த பொதுக் கூட்டத்தை மதச் சொற்பொழிவுக் கூட்டமாக மாற்றுமாறு தலாய் லாமாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமாவுடன் வந்துள்ள நிருபர்களுக்கும் புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்திற்கு வரும் வெளி நபர்கள் inner line permit (ILP) என்ற அனுமதியைப் பெற வேண்டும்.
நிருபர்களுக்கு இந்த அனுமதியை 2 நாட்களுக்கு மட்டுமே வழங்கியுள்ள மாநில அரசு, அதை நீட்டிக்க மறுத்துவிட்டது. இதனால் நிருபர்கள் அங்கிருந்து வெளியே வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தவாங் பகுதியில் உள்ள ஒரு புத்த மத மையத்துக்குச் செல்லவும் தலாய் லாமாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணித்து வரும் இந்திய-திபெத் நட்புறவுக் கழகத்தினருக்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
இவர்கள் திபெத்திய கொடியுடன் கூடிய டி-சர்ட்கள் அணிந்து தலாய் லாமாவுடன் பயணித்து வந்தனர். இந் நிலையில் இவர்கள் லாமாவுடன் செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications