அமெரிக்க நிதியுதவி அமைப்பின் தலைவராக இந்தியர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிதியுதவி கழகத்தின் (USAID) தலைவராக இந்தியரான ராஜிவ் ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சின் மெலின்டா- கேட்ஸ் அறக்கட்டளையில் பணியாற்றி வந்தவர் ஷா. அவரை இந்தப் பதவியில் நியமித்து அதிபர் பராக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
36 வயதான ஷா ஒரு மருத்துவர் ஆவார். அமெரிக்க விவசாயத்துறையில் ஆராயாச்சியாளராக பணியாற்றி வந்த இவர் பொருளாதாரம், நிதியுதவி ஆகிய விவகாரங்களிலும் நிபுணர் ஆவார்.
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிதியுதவி கழகம் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் பல திட்டங்களுக்கு பல லட்சம் கோடிகளை செலவிட்டு வருகிறது. இந்த மாபெரும் அமைப்பின் தலைவராக ஷா நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications