தமிழகத்தில் நக்சல் ஊடுருவல்?-மேற்கு தொடர்ச்சி மலையில் அதிரடிப்படை வேட்டை

மேற்கு வங்கம், சட்டிஸ்கர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை தீவிரமாகியுள்ளதால் ஆந்திரா, கேரளா வழியாக அவர்கள் தமிழகத்திற்குள் நுழைவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு, தேனி, நெல்லை மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் மலைப்பகுதியில் முகாமிட்டு அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.
தற்போது தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்ததால் அங்கிருந்து நக்சலைட்டுகள் நெல்லை, விருதுநகர், கன்னியாகுரி மாவட்ட மலைப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக சிறப்பு அதிரடி படை வாசுதேவநல்லூரில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் சென்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கேரள மாநிலம் மேற்கு, வடக்கு பகுதி எல்லை வரை இந்த தேடுதல் பணி நடக்கும் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications