For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் அரவாணிகள் 'மற்றவர்'

Google Oneindia Tamil News

டெல்லி: வாக்காளர் பட்டியலில் அரவாணிகளின் பாலினத்தை, 'மற்றவர்' என குறிப்பிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் அரவாணிகளின் பாலினம், அவரவர் விருப்பப்படி ஆண் அல்லது பெண் என குறிப்பிடும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

அரவாணிகளுக்கு சுதந்திரமான அடையாளம் தரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வாக்காளர் பட்டியல் மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தின் அனைத்து ஆவணங்களிலும் அரவாணிகளின் பாலினம், இனி 'மற்றவர்' என்றே குறிப்பிடப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X