யுஎஸ் நிறுவனத்தை ரூ.176 கோடிக்கு வாங்கிய இன்போஸிஸ் பிபிஓ!
பெங்களூர்: அமெரிக்காவின் மெக்காமிஷ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை வாங்குகிறது இன்போஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்போஸிஸ் பிபிஓ.
38 மில்லியன் டாலர் (ரூ 176.6) கோடி செலவில் இந்த டீலை முடித்துள்ளது இன்போஸிஸ். இதுதவிர, மெக்காமிஷ் நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் மற்றும் எதிர்கால விற்பனைத் திறன் அடிப்படையில் மேலும் 20 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை மும்பை பங்குச் சந்தைக்கு முறையாக தெரிவித்துள்ளது இன்போஸிஸ்.
இந்த ஆண்டின் முடிவுக்குள் இந்த டீல் முழுமையடையும் என்று இன்போஸிஸ் பிபிஓவின் சிஇஓ அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பு மூலம் இன்போஸிஸ் திறன் கூடுவதுடன், சந்தையில் அதன் பங்களிப்பின் அளவும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியைத் தொடர்ந்து இன்போஸிஸ் பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 1.18 சதவிகிதம் உயர்ந்து விற்பனையாகின.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications