வலுவான டிசிஎஸ்-டவ் கெமிக்கல்ஸ் கூட்டணி!
மும்பை: இந்தியாவின் முதல் நிலை ஐடி நிறுவனமான டிசிஎஸ் அமெரிக்காவின் டவ் கெமிக்கல்ஸுடன் இணைந்து தனது வர்த்தகத்தை விரிவாக்குகிறது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிட்லேண்டில் இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளன இந்நிறுவனங்கள்.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையில் விவரங்களை தாக்கல் செய்துள்ளது டாடா கன்சல்டன்ஸி நிறுவனம்.
இரு நிறுவனங்களின் கூட்டு செயல்பாட்டுக்காக மிச்சிகன் மிட்லேண்டில் மிகப் பெரிய அலுவலகம் கட்டப்படுகிறது. இந்த அலுவலகத்தில் 1250 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். புதிய ஒப்பந்தப்படி டவ் கெமிகல்ஸின் அனைத்து பணிகளிலும் டிசிஎஸ் துணை நிற்கும்.
டிசிஎஸ்ஸும் டவ் கெமிக்கல்ஸும் ஏற்கெனவே 2006ல் கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டன. இப்போது அந்த வர்த்தகத்தின் விரிவாக்கமாக இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications