வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடி- நெல்லை கைது
நெல்லை: நெல்லையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பாளை தியாகராஜா நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். கடந்த 2006ம் ஆண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மேலப்பாளையம் தொம்மைமிக்கெல் புரத்தை சேர்ந்த ஜான்சன் உள்ளிட்டோரிடம் 6 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். பின்னர் அப்துல் ரகுமான் வழக்கு விசாரணை நெல்லை ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜாராகாமல் மாயமானார்.
கோர்டில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மாணிக்கராவ், உத்தரவுபடி உதவி கமிஷனர் சேவியர் ஆலோசனை படி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜோன்ஸ் கொண்ட தனிப்படையினர் மாயமான அப்துல் ரகுமானை தேடி வந்தனர்.
3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் பதுங்கியிருந்த அப்துல் ரகுமனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நெல்லை ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications