சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பாபநாசம் அணையில் 114.25 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 116.10 அடியானது. அணைக்கு வினாடிக்கு 117.2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 136.12 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் 95.20 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் ஓரு அடி உயர்ந்து 96 அடியானது. அணைக்கு வி்னாடிக்கு 604 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பாபநாசம் அணை, பிசான பருவ சாகுபடிக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications