சிலை: மாயா கோரிக்கை-சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
டெல்லி: லக்னோவில் அமைத்துள்ள ரூ. 2600 கோடி அம்பேத்கர் நினைவிடத்தைப் பராமரிக்கும் பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற உ.பி. அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
உ.பி. மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சிலைகள் திறப்பு, நினைவிடங்கள், பூங்காக்கள் திறப்பு ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் கூடிய தடையை விதித்துள்ளது.
இந்த நிலையில் லக்னோவில் உள்ள அம்பேத்கர் நினைவிடப் பூங்காவை பராமரிக்க அனுமதி கோரி உ.பி. அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.பேடி, ஜே.எம். பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பராமரிப்பு பணிகள் தொடர்பாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதுகுறித்து இந்த கோர்ட்டில் நீண்ட விவாதமும் நடைபெற்றது. பிறகு ஏன் எங்களது உத்தரவை மாற்ற வேண்டும் என்று கோருகிறீர்கள். நவம்பர் 30ம் தேதி வரை நாம் காத்திருக்க முடியும். அதற்குள் எந்த சூழ்நிலையிலும் மாற்றம் ஏற்படுத்தத் தேவையில்லை. மாற்றமும் கிடையாது என்று கூறி நிராகரித்து விட்டனர்.
மேலும், இந்த மனுவை நவம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வரும் முக்கிய மனுவுடன் சேர்த்து விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications