மறைமுக வரி வருவாய் 21 சதவீதம் குறைவு
டெல்லி: சர்வதேச பொருளாதார தேக்க நிலை மற்றும் அரசு அறிவித்த வரிச் சலுகை காரணமாக அரசுக்கு வர வேண்டிய மறைமுக வரி வருவாய் 21 சதவீதம் குறைந்துள்ளது.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான 7 மாத காலத்தில் அரசுக்கு ரூ. 1.26 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதேகாலத்தில் கிடைத்த வரி வருமானம் ரூ. 1.61 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி ஆகிய மூன்றும்தான் மறைமுக வரியாகும். இந்த மூன்று வரிகள் மூலம வரும் வருவாய்தான் கணிசமாகக் குறைந்துள்ளது.
சுங்க வரி வருவாய் 31.8 சதவீதமும், உற்பத்தி வரி 18.8 சதவீதமும் சேவைத் துறையில் 5.4 சதவீத வருவாய்க் குறைவும் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார தேக்க நிலையிலிருந்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களைக் காக்க அரசு இரண்டு கட்டமாக வரிச் சலுகை அளித்தது. இதன்படி உற்பத்தி வரி 6 சதவீதம் குறைக்கப்பட்டது. சேவை வரி 2 சதவீதம் குறைக்கப்பட்டது.
வரி வருவாய் குறைவுக்கு இது மிக முக்கிய காரணமாகும். வரிச் சலுகை காரணமாக அரசின் வரி வருவாய் குறைந்து வருவதால் இதை எப்போது திரும்பப் பெறுவது என்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications