கருணாநிதி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்- சுப்பிரமனிய சாமி
Subscribe to Oneindia Tamil
புதுடில்லி: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் கருணாநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமனியசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், 'முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் கருணாநிதி. இப்பிரச்னையில் தமிழக மக்களை கைவிட்டுவிட்ட அவர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் தன் முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்யவேண்டும்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மதகுகளை மூடுங்கள் என்று கருணாநிதியிடம் நான் அப்போதே கூறினேன். ஆனால் என் பேச்சை அவர் கேட்கவில்லை' என்று சுப்பிரமனியசாமி கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications