மறுகுடியமர்த்தலி்ல உலக சாதனை-சொல்கிறார் இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: போரினால் இடம்பெயர்ந்த 10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்துக்குள் மறுகுடியமர்வு செய்யவைத்து உலக சாதனை படைத்துவிட்டோம் என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவரவர் இடங்களில் மறுகுடியமர்வு செய்யும் பணியி்ல் தினந்தோறும் ஈடுபட்டோம். இப்பணியை செய்து முடிக்க நிறைய செலவு செய்தோம்.
10 ஆயிரம் மக்களை ஒரு வாரத்தில் மறுகுடியமரச் செய்ததன் மூலம் இலங்கை உலக சாதனை படைத்துள்ளது. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இம்மக்களும் இலங்கையின் குடிமக்களே' என்றார்
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications