திருச்சி-சிங்கப்பூர் விமானத்தில் புகை: சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 12 மணிக்கு புறப்பட்டது. அதில் 182 பயணிகளும் பைலட்டுகள் உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் பறக்க ஆரம்பித்தவுடன் அதன் வால் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்க்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பொறியாளர்கள் அந்த விமானத்தில் சோதனை நடத்தியபோது எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த விமானத்தை இயக்க இயலாது என்று தெரிவித்துவிட்டதால் வேறு ஒரு விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எண்ணெய் கசிவைத் தொடர்ந்து அந்த விமானத்தில் தீ பிடிக்காதது பெரும் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications