பேரிழப்பு... ஜப்பான் விமான நிறுவனம் அறிவிப்பு!

இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியலைகளை உண்டாக்கியுள்ளது ஜப்பானில்.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 131.2 பில்லியன் யென் (1.45 பில்லியன் டாலர்) அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது ஜப்பான் ஏர்லைன்ஸ். கடந்த ஆண்டு இந்த நஷ்டத்தின் அளவு 36.7 பில்லியன் யென்களாக இருந்தது.
இந்த ஆண்டு வருமானமும் கணிசமாகக் குறைந்துவிட்டது. பயணிகள் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இ்ல்லாத வீழ்ச்சி காணப்படுவதால் வருவாய் சீரடையும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்பதே உண்மை என ஜப்பான் ஏர்லையன்ஸின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.
இந்த வீழ்ச்சியைச் சரிகட்ட பல ஆயிரம் பணியாளர் குறைப்பு, சிக்கன நடவடிக்கை என பல முயற்சிகள் செய்தும் பலனில்லையாம். எனவே நிறுவனம் பேரிழப்பு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதோடு, கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கால அவகாசமும் கேட்டுள்ளது ஜப்பான் ஏர்லைன்ஸ்.
இப்போதைக்கு சரிவிலிருந்து நிமிர உடனடியாக 125 பில்லியன் யென் தேவை என்றும், இதனை ஜப்பானிய அரசு கொடுத்து உதவ வேண்டும் என்றும் இந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications