இடைத் தேர்தல்-கலெக்டர்களுடன் குப்தா ஆலோசனை
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் குறித்து தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் அதிமுக உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் தனது எம்எஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தார். வந்தவாசி தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.பி.ஜெயராமன் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இதனால் அந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. ஜனவரி மாதத்துக்குள் நடக்கவுள்ள இந்த இடைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நரேஷ் குப்தா, இரு மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தொகுதி வாக்காளர் பட்டியலை வரும் 20ம் தேதிக்குள் வெளியிட நரேஷ் குப்தா உத்தரவிட்டார்.
தேர்தல் அலுவலர்களாக மத்திய அரசு அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஆலோசனையின் போது இணை தலைமை தேர்தல் அதிகாரி பூஜா குல்கர்னி, கூடுதல் செயலாளர் சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications