சபரிமலை சீசன்-ஆரியங்காவில் பூஜைகள் துவங்கின
ஆரியங்காவு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டத்தை தொடர்ந்து ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துபுழை ஐயப்பன் கோயில்களும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
சபரிமலைக்கு செங்கோட்டை வழியாக செல்லும் வெளி மாநில பக்தர்கள் குற்றால அருவியில் நீராடி விட்டு, அச்சன்கோவில் சென்று அரசனாக வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசித்து விட்டு, செங்கோட்டை வழியாக ஆரியங்காவில் ஐய்யனாராக காட்சி தரும் ஐயப்பனை தரிசித்து, குளத்துப்புழையில் பாலகன் திருவுருவத்தையும் வழிபட்டுச் செல்வது வழக்கம்.
நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டத்தை தொடர்ந்து ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை ஆகிய ஐயப்ப திருத்தலங்களும் திறக்கப்பட்டன. மண்டல பூஜை, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. 3 தலங்களிலும் அணையா தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன.
இன்று கார்த்திகை மாதப்பிறப்பு என்பதால் குற்றாலம், நெல்லை, ஆரியங்காவு, குமரி கடல், திருச்செந்தூர், அச்சன்கோவில் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர். குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications