சென்னை - ஹவுரா மார்க்கத்தில் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலம் புசந்த்பூர் என்ற இடத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை- ஹவுரா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிழக்கு கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டம் காரணமாக சில ரயி்ல்கள் ரத்து செய்யப்பட்டன. புவனேஸ்வர் - விசாகப்பட்டனம் - புவனேஸ்வர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ், பூரி - பலசா பூரி பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
புவனேஸ்வர் - செகந்திராபாத்- புவனேஸ்வர் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில், புவனேஸ்வர் - பலசா இடையே ரத்து செய்யப்பட்டது. பேரம்பூர் - கட்டாக் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டது.
செகந்திராபாத் - புவனேஸ்வர் விசாகா எக்ஸ்பிரஸ் பலசா ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது. பலசாவிலிருந்து இந்த ரயில் மீண்டும் செகந்திராபாத் திருப்பி அனுப்பப்பட்டது.
போராட்டத்தின்போது எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications