நிலச்சரிவு-நீலகிரியில் பள்ளி நேரம் மாற்றம்
ஊட்டி: நிலச்சரிவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடும் மழை மற்றும் பெரும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
நாளை முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளின் வேலை நேரம் காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு, தமிழக முதல்வர் அறிவித்தபடி, தற்காலிக வீடுகள் கட்டப்படவுள்ளது. முதல் கட்டமாக 100 வீடுகள் கட்டப்படும் என்றார்.
இதற்கிடையே, நீலகிரி பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் ஊட்டி அரசினர் விருந்தினர் மாளிகையில் நடந்தது.
அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications