அமெரிக்காவில் 50 மில்லியன் குடும்பங்கள் பட்டினி!
வாஷிங்டன்: அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 6-ல் ஒரு பகுதி கடந்த 2008-ம் ஆண்டு பட்டினி கிடந்தனர் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தம் அமெரிக்கர்களை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. பல லட்சம் பேர் வேலையிழந்து, குடும்பமாக வீடுகளை விட்டு வெளியேறினர், பிழைப்பு தேடி.
இந்நிலையில், இந்த ஒரு ஆண்டில் மட்டும் 50 மில்லியன் குடும்பங்கள் பட்டினியால் தவித்தன என்று அமெரிக்க விவசாயத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை விரைவில் ரோமில் நடக்கும் உச்சி மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, "இந்த 50 மில்லியன் குடும்பங்களில் 5 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மிகக் கொடூரமான பட்டினியை அனுபவித்துள்ளனர். இந்த நிலைமையை அடியோடு மாற்ற வேண்டும். அரசு இதில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன" என்றார்.
அமெரிக்கா முழுவதிலும் உள்ள 44000 குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது அமெரிக்கா.
1995க்குப் பிறகு இந்த அளவு அமெரிக்கர்கள் பட்டினியால் அவதிப்படுவது இப்போதுதானாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications