இந்தியாவை விட்டுவிட்டு சீனாவுடன் உறவு கிடையாது- அமெரிக்கா

இதுகுறித்து அமெரிக்க அரசியல் விவகாரத்துறை இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா முனைந்துள்ளது. அதேசமயம், இந்தியாவை விட்டு விட்டு சீனாவுடன் உறவு என்று அதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
உலக விவகாரத்தில் ஆசியாவின் பங்கு குறித்த அதிபர் ஒபாமாவின் பேச்சில் இந்தியாவைக் குறிப்பிடாதது ஏன் என்ற கேள்விக்கு பர்ன்ஸ் பதிலளிக்கையில், அடுத்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் வாஷிங்டன் வருகிறார். ஒபாமா அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு வருகிறார். இதை மனதில் கொண்டுதான் அதிபரின் பேச்சு அமைந்திருந்தது.
பொது உலக விவகாரங்களில் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் கருத்துக்களை அமெரிக்கா நாடும்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் பெரும் பலன் அடைந்துள்ளன என்றார் பர்ன்ஸ்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications