நாகர்கோவில் ஆயுர்வேத கல்லூரி-23ம் தேதி கவுன்சிலிங்
நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு ஆயுர்வேத கல்லூரியில் வரும் 23ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
நாகர்கோவில் கோட்டாறில் அரசு ஆயுர்வேத கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. கல்லூரி துவங்கி 3 ஆண்டுகள் ஆன பிறகும் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இந்நிலையில் 2009-2010 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தலாம் என மத்திய 'ஆயுஷ்' நிறுவனம் உத்தரவு வழங்கியது.
இதையடுத்து சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்திலிருந்து டாக்டர்கள் சாக்கோ, ஜெய்சங்கர் நேற்று கோட்டார் ஆயுர்வேத கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான வசதிகள் இருக்கிறாதா என்பதை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின் டாக்டர் சாக்கோ நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தின் முதல் அரசு ஆயுர்வேத கல்லூரியான இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பி.ஏ.எம்.எஸ், படிப்பில் 50 பேர் சேர்க்கப்படுகின்றனர்.
ஆய்வு அறிக்கையை சென்னை எம்ஜிஆர் பல்கலை கழகத்தில் சமர்ப்பிப்போம், பல்கலை கழகம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். இங்கு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆய்வுக்கூட வசதி, வகுப்பறை வசதி உள்ளன. டாக்டர்கள் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 23ம் தேதி சென்னை அரும்பாக்காம் இந்திய மருத்துவம் மற்று்ம் ஓமியோபதி இயக்குனரகத்தில் மாணவர் சேர்க்கைகான கவுன்சிலிங் நடக்கிறது. ஏற்கனவே அரசு ஆயுர்வேத கல்லூரியில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்த 880 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சிலிங் முடிந்ததும் வகுப்புகள் துவங்கப்படும்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications